சட்ட விதிப்படியே கருணாஸ் கைது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஹெச்.ராஜா மக்கள் பிரதிநிதியாக இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-24 14:20 GMT
கருணாஸ் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால், சட்ட விதிப்படியே அவர் கைது செய்யப்பட்டார் என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்