கருணாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிருஷ்ணசாமி
முதலமைச்சரையே மிரட்டுவது போல் கருணாஸ் பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.;
முதலமைச்சரையே மிரட்டுவது போல் கருணாஸ் பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாஸின் பேச்சுக்காக அவரது எம்.எல்.ஏ. பதவியையே பறிக்கலாம் என்று கூறினார்.