"ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்" - இல கணேசன்

ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என இல கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-13 12:06 GMT
ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என பாஜக எம்.பி. இல கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்