கருணாநிதி ஆன்மா பெயரில் உறுதிமொழி எடுத்த திமுக தொண்டர்கள்

அதிமுக அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கருணாநிதிஆன்மா பெயரில் திமுக தொண்டர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

Update: 2018-09-11 16:42 GMT
அதிமுக அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கருணாநிதிஆன்மா பெயரில் திமுக தொண்டர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர். இந்த நிகழ்வு, புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்