நீங்கள் தேடியது "DMK Members Karunanidhi"

கருணாநிதி ஆன்மா பெயரில் உறுதிமொழி எடுத்த திமுக தொண்டர்கள்
11 Sep 2018 4:42 PM GMT

கருணாநிதி ஆன்மா பெயரில் உறுதிமொழி எடுத்த திமுக தொண்டர்கள்

அதிமுக அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கருணாநிதிஆன்மா பெயரில் திமுக தொண்டர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.