"கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்

"யார் வருவார்கள் என போக போக தெரியும்" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்

Update: 2018-09-07 18:22 GMT
கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்