நீங்கள் தேடியது "Lokpal"

லோக்பால் தலைவர் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
20 March 2019 4:25 AM IST

லோக்பால் தலைவர் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

லோக்பாலுக்கு 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் : லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு
7 Feb 2019 2:45 AM IST

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் : லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு

லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...
6 Feb 2019 1:46 AM IST

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...

மகாராஷ்டிர பா.ஜ.க. முதலமைச்சர் உறுதியை ஏற்று வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே.

கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்
7 Sept 2018 11:52 PM IST

"கமல் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்

"யார் வருவார்கள் என போக போக தெரியும்" - காங்.மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்

லோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து தாமதம்.
22 July 2018 10:45 AM IST

லோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து தாமதம்.

லோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், லோக்பால் அமைப்பை உருவாக்குவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

லோக் பால் அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?
10 July 2018 1:29 PM IST

'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?

'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழ வாய்ப்பே இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
9 July 2018 10:37 AM IST

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழ வாய்ப்பே இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழ வாய்ப்பே இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் - துணை முதலமைச்சர்
6 July 2018 11:54 AM IST

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் - துணை முதலமைச்சர்

திமுக உறுப்பினர் சேகர்பாபு, ஊழல் குறித்து விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.

இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும் - துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார்
6 July 2018 7:05 AM IST

"இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்" - துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார்

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் என துணை முதல்வரும், மீன்வளத்துறை அமைச்சரும் அறிவித்துள்ளனர்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர அரசு தயாராக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
3 July 2018 12:02 PM IST

தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர அரசு தயாராக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்ற தமிழக அரசு நடடிவக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.