வாழ்த்துவதை போல திட்டுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்
பதிவு: செப்டம்பர் 05, 2018, 01:48 PM
வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள், திட்டுவதையும், விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.