நீங்கள் தேடியது "Sophia Father"

வெளிநாட்டுக்கு செல்ல சோபியாவுக்கு தடை இல்லை - சோபியா தரப்பு வழக்கறிஞர்
24 Sept 2018 3:20 PM IST

"வெளிநாட்டுக்கு செல்ல சோபியாவுக்கு தடை இல்லை" - சோபியா தரப்பு வழக்கறிஞர்

மாணவி சோபியாவின் தந்தை அளித்த புகார் மனு மீது, நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

சோபியா சர்ச்சை தொடர்பாக தமிழிசை எழுப்பும் கேள்விகள்
6 Sept 2018 10:24 AM IST

சோபியா சர்ச்சை தொடர்பாக தமிழிசை எழுப்பும் கேள்விகள்

சோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

வாழ்த்துவதை போல திட்டுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்
5 Sept 2018 1:48 PM IST

வாழ்த்துவதை போல திட்டுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்

வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள், திட்டுவதையும், விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்

தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசி இருக்கலாம் - சோபியாவின் தந்தை சாமி
5 Sept 2018 10:11 AM IST

தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசி இருக்கலாம் - சோபியாவின் தந்தை சாமி

எங்களுக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது - சோபியாவின் தந்தை சாமி