தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசி இருக்கலாம் - சோபியாவின் தந்தை சாமி

எங்களுக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது - சோபியாவின் தந்தை சாமி
தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசி இருக்கலாம் - சோபியாவின் தந்தை சாமி
x
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவுக்கு அறிவுரை கூறி அவருக்கு என்ன பிரச்சினை என்று கேட்டு இருக்கலாம் என்று சோபியாவின் தந்தை சாமி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தங்களுக்கு எந்தவொரு அரசியல் பின்புலமும் கிடையாது என தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்