2018ம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையே இது தான் - ஓ .எஸ் மணியன் சொன்ன விளக்கம்

அதிமுகவில் இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வருவார்கள் என டிடிவி தினகரன் கூறுவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று, கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

Update: 2018-09-02 10:44 GMT
* அதிமுகவில் இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வருவார்கள் என டிடிவி தினகரன் கூறுவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று, கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.


<="" body="">
Tags:    

மேலும் செய்திகள்