நீங்கள் தேடியது "Tamilnadu Minister Comedy Speech"
2 Sept 2018 4:14 PM IST
2018ம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையே இது தான் - ஓ .எஸ் மணியன் சொன்ன விளக்கம்
அதிமுகவில் இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வருவார்கள் என டிடிவி தினகரன் கூறுவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று, கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
11 Aug 2018 7:43 AM IST
தலைவர்கள் மறைந்தாலும் கட்சியில் வெற்றிடம் என்பதில்லை - ஓ.எஸ் மணியன்
தமிழகத்தில் தலைவர்கள் மறைந்தாலும், வெற்றிடம் என்பது இல்லை, அவரவர் கட்சியும், ஆட்சியும் நடப்பதாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

