வாஜ்பாய் மரணம் - தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்

Update: 2018-08-16 13:34 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல்



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்




முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்


வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்



தலைச்சிறந்த மகனை இந்தியா இழந்துள்ளது - காங். தலைவர் ராகுல்காந்தி இரங்கல்



வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூறப்படும் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்.


நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருந்த மிகச்சிறந்த மனிதரை தேசம் இழந்துள்ளது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி




Tags:    

மேலும் செய்திகள்