அண்ணாசாலையில் கருணாநிதிக்கு திராவிடர் கழகம் சார்பில் சிலை -கீ.வீரமணி

அண்ணாசாலையில் கருணாநிதிக்கு திராவிடர் கழகம் சார்பில் சிலை நிறுவப்படும் என்று கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-11 11:50 GMT
பெரியார் மற்றும் மணியம்மையார் ஆணைப்படி கருணாநிதியின் முழு உருவச் சிலையை சென்னை அண்ணா சாலையில் அதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நிறுவப்படும் என திராவிடர்  கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உத்தரவும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் இருப்பதால் அனைவரின் ஆதரவோடு கருணாநிதி சிலையை நிறுவுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்