கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் அஜித்...

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து செயல்தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் அஜித்.

Update: 2018-08-01 16:11 GMT
நடிகர் அஜித், சென்னை - காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க இரவு 8. 30 மணி அளவில் வந்தார். அவரை, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்று, அழைத்து சென்றார். கருணாநிதியின் உடல் நலம் குறித்து, மு.க.ஸ்டாலினிடம் அஜித் கேட்டறிந்தார். 


Tags:    

மேலும் செய்திகள்