திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

கருணாநிதி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் - ஸ்டாலின்

Update: 2018-07-30 16:56 GMT
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்