மோடி மீண்டும் பிரதமரானால் தேசத்தை காப்பாற்ற முடியாது - திருமாவளவன்
மோடி மீண்டும் பிரதமரானால், இந்த தேசத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.;
மோடி மீண்டும் பிரதமரானால், இந்த தேசத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மணப்பாறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேச ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.