துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி, திமுக

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Update: 2018-07-17 10:32 GMT
பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்