நீங்கள் தேடியது "DVAC Probe"

ஒப்பந்தங்களில் முறைகேடு என புகார் : அமைச்சர் வேலுமணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
4 Jan 2019 12:45 PM IST

ஒப்பந்தங்களில் முறைகேடு என புகார் : அமைச்சர் வேலுமணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அமைச்சர் வேலுமணி, தலைமைச் செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...

பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...
30 Dec 2018 8:05 AM IST

பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...

பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
31 Oct 2018 6:04 PM IST

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் .

ஏழரை - 12.09.2018
13 Sept 2018 1:07 AM IST

ஏழரை - 12.09.2018

ஏழரை - 12.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.

ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு - மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்
12 Sept 2018 7:25 PM IST

ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு - மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்

காற்றாலை மின் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் மின் வெட்டு நிலவுவதாகவும், தங்கமணி விளக்கம் அளித்தார்.

5 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
17 July 2018 6:24 PM IST

5 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட ஐந்து துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி, திமுக
17 July 2018 4:02 PM IST

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி, திமுக

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.