சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் .
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் .15 அதிகாரிகள் தலைமையில்இந்த சோதனை நடைபெற்று வருகிறது.பிரதான நுழைவு வாயிலை அடைத்து சோதனை நடத்துகின்றனர் .

Next Story

மேலும் செய்திகள்