தமிழகத்தில் ஊழல் நடந்தது உண்மையென்றால் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தினகரன் கேள்வி
தமிழகத்தில் ஊழல் நடந்தது உண்மையென்றால் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தினகரன் கேள்வி;
தமிழகத்தில் ஊழல் நடந்தது உண்மையென்றால் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.