காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி - பொன். ராதாகிருஷ்ணன் புகார்

பாஜகவுடன் இருந்தபோது, ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை

Update: 2018-07-14 16:29 GMT
மத்தியில், பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, ஒரு ஊழல்  குற்றச்சாட்டு கூட அவர்கள்  மீது இல்லை என்றும், ஆனால், காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாகவும், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்