உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் - அழகிரி
திமுகவில் பலர் பதவிக்காக இருப்பதாகவும் அழகிரி விமர்சனம்;
தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். மதுரை பாலமேடு பகுதியில் தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுகவில் பலர் பதவிக்காக இருப்பதாக விமர்சித்தார்.