நீங்கள் தேடியது "Alagiri Speech"
30 Jun 2019 2:46 PM IST
"நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்ன?" - ஆ.ராசா கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
15 Jun 2019 1:37 AM IST
நீட் தேர்வு அவசியம் இல்லை என மத்திய அரசிடம் தைரியமாக, தமிழக அரசு சொல்ல வேண்டும் - கே.எஸ்.அழகிரி
தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என மத்திய அரசிடம் தைரியமாக, தமிழக அரசு சொல்ல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
23 Sept 2018 3:59 PM IST
இடைத்தேர்தல் குறித்து மு.க அழகிரி பேச்சு
திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.
23 Sept 2018 1:08 PM IST
திருவாரூர் தொகுதியில் போட்டியா? - அழகிரி பேட்டி
திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.
14 Sept 2018 3:20 AM IST
"அழகிரி என்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது" - செல்லூர் ராஜு
அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
13 Sept 2018 1:11 PM IST
அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் மறைவிற்கு அழகிரி துக்கம் விசாரிப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததோடு, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
7 Sept 2018 2:27 PM IST
"நான் ஒரு தலைவன் அல்ல" - தொண்டர்களுக்கு அழகிரி கடிதம்
முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
3 Sept 2018 1:28 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை - மு.க அழகிரி
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
29 July 2018 7:13 AM IST
கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
5 July 2018 2:08 PM IST
உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் - அழகிரி
திமுகவில் பலர் பதவிக்காக இருப்பதாகவும் அழகிரி விமர்சனம்
10 Jun 2018 3:02 PM IST
திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே உள்ளனர் - அழகிரி
திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும் என்றும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.








