நீட் தேர்வு அவசியம் இல்லை என மத்திய அரசிடம் தைரியமாக, தமிழக அரசு சொல்ல வேண்டும் - கே.எஸ்.அழகிரி

தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என மத்திய அரசிடம் தைரியமாக, தமிழக அரசு சொல்ல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
x
தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என மத்திய அரசிடம் தைரியமாக, தமிழக அரசு சொல்ல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2-வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்