"திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள் இல்லை" - எஸ்.பி.வேலுமணி

திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள் இல்லை என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-24 06:42 GMT
திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள் இல்லை என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு எப்படியாவது முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஸ்டாலின் கனவு காண்பதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்