எய்ம்ஸ் - உடனடியாக பணிகளை தொடங்க கோரிக்கை - ஜி. கே. வாசன்

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைத்து உயர்தர சிகிச்சை கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2018-06-22 09:44 GMT
மதுரையில்,  எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைத்து உயர்தர சிகிச்சை கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தாமல் 
உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்