காலா விவகாரம்: ரஜினி கருத்துதான் காரணம் - டிடிவி தினகரன்

காலா விவகாரம் : அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காதற்கு ரஜினி தெரிவித்த கருத்துதான் காரணம் - டிடிவி தினகரன்

Update: 2018-06-06 12:31 GMT
காலா படம் தொடர்பான பிரச்சனையில்  தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்காதற்கு , தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்துதான் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்