கர்நாடகா முதலமைச்சரானார் எடியூரப்பா....
பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பாக பதவி ஏற்றார்.;
பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது. கர்நாடகா மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாகவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பாகவுக்கு ஆளுநர் மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.