10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் சொன்ன மெசேஜ் | CM Stalin | 10th Students | Thanthitv

Update: 2024-05-10 06:00 GMT
  • 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
  • குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் -முதல்வர் அறிவுரை
  • "மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்"
  • மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன -முதல்வர் ஸ்டாலின்
  • உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன -முதல்வர் ஸ்டாலின்
Tags:    

மேலும் செய்திகள்