அதிமுக சட்டவிதியில் புதிய குழப்பம்..?

அதிமுக சட்டவிதியில் புதிய குழப்பம்..?

Update: 2018-06-11 05:53 GMT

அ.தி.மு.க.-வின் விதி 46-ஐ திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்.

* பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக, திருத்தப்பட்ட சட்டவிதி 1976ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் அமலில் வரும் என்ற பொருளில் உள்ளதால் திருத்த திட்டம்.

* பொதுச்செயலாளர் பதவி இனி இல்லை என்ற சட்டவிதி மாற்றம், 1976ஆம் ஆண்டு முதல் அமல் என்றால் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா வகித்த பதவி கேள்விக்குறியாகும் நிலை.

Tags:    

மேலும் செய்திகள்