விபத்தில் சிக்கிய ஓட்டுநரை காப்பாற்றாமல் மது பாட்டில்களை அள்ளி சென்ற மது பிரியர்கள் -பரபரப்பு வீடியோ

Update: 2023-11-11 16:04 GMT

ஆந்திர மாநிலம் மதுரவாடா பகுதியில் மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் மதுப்பிரியர்கள் மது வகைகளை போட்டிப்போட்டு அள்ளிச்சென்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்