பக்தர்கள் கடலுக்கு நடுவே திருப்பதி மகா ரத ஊர்வலம்-ஸ்ரீ தேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி"

Update: 2023-09-25 06:54 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலம். 8வது நாளான இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். 4 மாட வீதியில் வலம் வந்த மகா ரதம் - பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்தனர். மகா ரத உற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்