எரிந்தபடி பூமியை நோக்கி வந்த விண்கல்.. திகிலூட்டும் காட்சி

Update: 2023-09-03 07:32 GMT

துருக்கியின் குமுஷானே மாகாணத்தில் ஒரு விண்கல் எரிந்து விழும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக மேகங்களுக்கு இடையே விண்கல் பிரகாசமாக பயணிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்