அசுர வேகத்தில் மோதிய பஸ்-கொளுந்து விட்டு எரிந்த ஆட்டோ-துடிதுடித்து உடல் கருகி பலியான உயிர்கள்

Update: 2023-10-14 01:53 GMT

கேரளாவில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து. ஆட்டோ தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு. எரிவாயுவில் இயங்கும் ஆட்டோ என்பதால் மோதிய வேகத்தில் தீப்பிடித்தது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே கூத்துப்பரம்பு பகுதியில் விபத்து நடந்திருப்பதாக தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்