3ம் முறையாக தவறிய துண்டு.. கடைசி நேரத்தில் நிறுத்தம்.. நாசா அதிர்ச்சி அறிவிப்பு

Update: 2024-05-07 07:41 GMT

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது...

Vovt

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் விண்வெளி செல்லவிருந்தனர்... இந்நிலையில், லிப்ட்-ஆஃப் செய்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அட்லஸ் V ராக்கெட்டின் ஏவுதலானது நிறுத்தப்பட்டதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்