பல கோடிகளுக்கு அதிபதியை சுத்து போட்ட தெருநாய்கள்.. போராடி பிரிந்த உயிர்

Update: 2023-10-23 13:54 GMT

தெரு நாய்களின் அட்டகாசத்தால் இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான பாரக் தேசாய் 49 வயதில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வட இந்தியாவில் மிகப் பிரபலமாக விற்பனை செய்யப்படும் Wah Bahri என்ற தேயிலை குழுமத்தின் செயல் இயக்குனராக இருந்தவர் பராக் தேசாய்

Tags:    

மேலும் செய்திகள்