ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்ட வீரர்கள் - மீட்டது எப்படி? வெளியான காட்சிகள்

Update: 2024-04-05 05:34 GMT

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்ட வீரர்கள் - மீட்டது எப்படி? வெளியான காட்சிகள்

#karnataka #child #thanthitv

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்ட நிலையில், இது தொடர்பான பரபரப்பு வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்