"மோயே மோயே ரசகுல்லா சாய்..."தேநீருக்குள் ரசகுல்லா...சுவைக்க ரெடியா?...

Update: 2023-12-22 13:08 GMT
  • மோயே மோயே ரசகுல்லா டீ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது...
  • ரசகுல்லா பிரியர்களுக்கும் சரி, டீ பிரியர்களுக்கும் சரி இது சற்று அதிர்ச்சி தரக்கூடிய தகவல் தான்...
  • இரண்டையும் விரும்பும் மக்கள் வேண்டுமானால் இந்த மோயே மோயே சாயை சுவைத்துப் பார்க்கலாம்...
Tags:    

மேலும் செய்திகள்