"மோடியை பற்றி நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை"...காங்கிரஸ் எம்பி பரபரப்பு பேச்சு

Update: 2024-02-12 02:10 GMT

பிரதமர் குறித்து நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், இந்தி பேசும் வட இந்தியாவில் மட்டும், மோடிக்கு செல்வாக்கு கூடி தான் உள்ளது என்று, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்