லைட்டா கண் அசந்த ஓட்டுநர்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்..! ஆபத்தான நிலையில் நரங்க்பூர் எம்.பி. | Car Accident

Update: 2024-02-11 13:54 GMT

ஒடிசா மாநிலம் நபரங்பூர் தொகுதி எம்.பி ரமேஷ் சந்திர மாஜி, கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். ராய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து உமர்கோட்டில் உள்ள இல்லத்திற்கு செல்லும் போது, அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது. இதில் எம்.பி ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பிய நிலையில், ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்