மக்களவை தேர்தல் அன்றே டெல்லி மேயர் தேர்தல்... தலைநகரில் வாட்டியெடுக்கும் அரசியல் சூடு

Update: 2024-04-10 13:13 GMT

டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் என டெல்லி மாநகராட்சி செயலர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 26 காலை 11 மணிக்கு அருணா ஆசப் அலி அரங்கத்தில் நடைபெறும் டெல்லி மாநகராட்சிக் கூட்டத்தின் போது மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்