கசிந்த கேஸ் சிலிண்டர்.. - வெடித்து சிதறிய பிரிட்ஜ்

Update: 2023-11-05 16:53 GMT

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் தீப்பற்றி எரிந்து, சமையல் அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியது. இதனையடுத்து, சமையலறை முழுவதும் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக, இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்