மிரட்டிவிட்ட பேய் மழை.. திருச்சூரில் மிதக்கும் தனியார் ஹாஸ்பிடல்..பெஞ்ச் மேல் ஏறி அமர்ந்த டாக்டர்கள்

Update: 2024-05-24 02:34 GMT

கேரள மாநிலம் திருச்சூரில் பெய்த கனமழையால், தனியார் மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்த‌தால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அஸ்வினி சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்த‌தால், நோயாளிகள் மற்றும் பணியாளர்கள், மேஜைகள் படுக்கைகளின் மீது ஏறி அமர்ந்திருந்தனர். 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால், உடனடியாக மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்