நீங்கள் தேடியது "keralarains"

கேரளாவில் தொடரும் கனமழை - உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு
12 Aug 2018 2:35 AM GMT

கேரளாவில் தொடரும் கனமழை - உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு

கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

கமல்ஹாசன் ரூ 25 லட்சம் நிதியுதவி
12 Aug 2018 1:31 AM GMT

கமல்ஹாசன் ரூ 25 லட்சம் நிதியுதவி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
12 Aug 2018 1:25 AM GMT

"கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.