ருத்ர தாண்டவம் ஆடிய பேய்மழை... வெள்ளத்தில் மூழ்கிய பைக்குகள், தத்தளிக்கும் கார்கள்

Update: 2024-05-23 10:01 GMT

கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கேரள மாநிலம் கொச்சி இன்போ பார்க்கை வெள்ளம் சூழ்ந்தது... இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் கார்களுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன

Tags:    

மேலும் செய்திகள்