கடற்படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு

Update: 2024-05-24 16:33 GMT

கேரள மாநிலம் எழிமலா பகுதியில், இந்திய கடற்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சி நிறைவடைந்த கடற்படை வீரர்கள், இசை வாத்தியங்களுடன் அணிவகுப்பு அரங்கேற்றினர்.கடற்படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு////

Tags:    

மேலும் செய்திகள்