சர்ச் வாசலில் வெடித்த மோதல்... ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்கள் நடத்திய அட்டூழியம் - பகீர் காட்சி

Update: 2024-02-22 16:15 GMT

கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் மீனவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மண்டைக்காடு லூசியார் கிறிஸ்தவ ஆலயத்தில் நிர்வாகிகள் இடையே முன்விரோதம் காரணமாக,இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோஷ்டி மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்