#Justin|| பள்ளிகள் விடுமுறை.. எங்க தெரியுமா?

Update: 2023-11-10 02:25 GMT
  • காரைக்கால் - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
  • காரைக்காலில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை
  • தொடர் மழையால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
  • மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Tags:    

மேலும் செய்திகள்