#BREAKING || கண்ணை கவரும் `கலர் புல்' பூமி - வெளியான போட்டோஸ்

Update: 2024-03-11 13:35 GMT
  • இன்சாட்-3DS படம்பிடித்த பூமியின் புகைப்படம்
  • இன்சாட்-3DS செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
  • அதிநவீன இமேஜர், சவுண்டர் பேலோடுகள் மூலம் பூமியின் அழகு மற்றும் பன்முகத் தன்மையை படம்பிடித்த இன்சாட்-௩ட்ஸ்
  • இந்த தரவுகள் வானிலை முன்னறிவிப்புகள், வளிமண்டல இயக்கவியலை புரிந்து கொள்ளவும், ஆராயவும் உதவும் - இஸ்ரோ
Tags:    

மேலும் செய்திகள்